எரிவாயுவின் நிர்ணய விலை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு!
Srilanka
People
Complaint
Announcement
Consumer Affairs Authority
Gas Price
Fixed Price
By Sulokshi
எரிவாயுவின் நிர்ணய விலையினை பொதுமக்கள் அறியும் படி அதன் சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சகல விற்பனை நிலையங்களிலும் எரிவாயுவின் நிர்ணய விலை காட்சிப்படுத்த வேண்டும் என அந்த அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக விலைக்கு எரிவாயுவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US