முதலாவது அமைச்சரவை தீர்மானங்கள் நாளை அறிவிப்பு!
Anura Kumara Dissanayaka
Vijitha Herath
Sri Lanka Cabinet
By Sulokshi
ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவதுசெய்தியாளர்மாநாடு நாளை (01) நடைபெறவுள்ளது.
இதன்போது அமைச்சரவையின் ஆரம்ப தீர்மானங்களை அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பார் .
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US