பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு !
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Sulokshi
2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளது.
இத்தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US