முக்கிய பரீட்சைகளின் திகதிகள் அறிவிப்பு!
Ministry of Education
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
Grade 05 Scholarship examination
By Sulokshi
பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதன்பிரகாரம், உயர்தரப்பரீட்சைகள் நவம்பர் 28 முதல் டிசெம்பர் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி இடம்பெறுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சாதாரண தரப் பரீட்சை 2023 ஏப்ரலில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US