இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Tourism United States Embassy in Sri Lanka Iran-Israel War
By Sulokshi Mar 10, 2026 08:38 AM GMT
Report

   இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் , இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு | Announcement Embassy To U S Citizens In Sri Lanka

இதனிடையே இலங்கைக்கான பயண ஆலோசனை (Travel Advisory) தற்போது நிலை 2 (Level 2 - Exercise Increased Caution) என்ற மட்டத்தில் உள்ளது. இது கடந்த 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் மாற்றமின்றித் தொடர்கிறது.

அத்துடன், மாற்றுப் பயண வழிகளை எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக, இலங்கை அரசாங்கம் 14 நாட்கள் இலவச விசா நீடிப்பை வழங்குகிறது.

குந்தவை வீட்டிலேயே குந்தியிரு ; நடிகர் பார்த்திபன் விளக்கம்!

குந்தவை வீட்டிலேயே குந்தியிரு ; நடிகர் பார்த்திபன் விளக்கம்!

சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பெற 'STEP' (step.state.gov) இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு travel.state.gov இணையதளம் அல்லது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சமூக வலைதளங்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விமானப் பயணம் தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பான உதவிகளுக்கு இலங்கையின் சுற்றுலாத் துறை அவசர அழைப்பு இலக்கமான 1912 ஐத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பெறுவோருக்கு வெளியான எச்சரி்க்கை ; மக்களே அவதானம்

யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பெறுவோருக்கு வெளியான எச்சரி்க்கை ; மக்களே அவதானம்

மேலும் இந்த அறிவிப்பு ஒரு 'பயணத் ஆலோசனை' அல்ல என்பதும், தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்திற்கொண்டு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பு என்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US