வெளிநாடொன்றில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மரணம்!

Sri Lankan Tamils Jaffna Malaysia Death
By Sulokshi Nov 28, 2024 12:14 PM GMT
Report

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன், தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) மலேசியாவில் பெரிய நிறுவனங்களின் அதிபதி ஆவார். மலேசியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான Maxis Bhd அவருக்குச் சொந்தம்.

வெளிநாடொன்றில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மரணம்! | Ananda Krishnan Also Known A K Passed Away

 ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள்

அத்துடன் Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடக நிறுவனத்தை அவர் தோற்றுவித்தார். தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஆனந்த கிருஸ்ணன் என்பதுடன், ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள் உள்ளன.

பல்வேறு நபர்களுக்கு மனைவியை விற்ற கணவன்; பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

பல்வேறு நபர்களுக்கு மனைவியை விற்ற கணவன்; பொலிஸ் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் (Ananda Krishnan) , யாழ்ப்பாணத்தை பூர்வீககொண்ட இவர் மலேசிய தலைநகரில் உள்ள பிரிக்பீல்டில் பிறந்தார்.

வெளிநாடொன்றில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மரணம்! | Ananda Krishnan Also Known A K Passed Away

2011 இல் இவரது சொத்து 5.8 பில்லியன் டொலர் என மதிப்பிட்டிருந்த போர்ப்ஸ் சஞ்சிகை உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் இவரை இணைத்திருந்தது.

 மகன் துறவற வாழ்க்கை

அதேதேவேளை ஆனந்த கிருஷ்ணனின் மகன் வென் அஜான் சிரிபான்யோ (Ven Ajahn Siripanyo) , 5 பில்லியன் டாலர் சொத்துக்களை உதறிவிட்டு துறவற வாழ்க்கையைத் தழுவியுள்ளார்.

வெளிநாடொன்றில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மரணம்! | Ananda Krishnan Also Known A K Passed Away

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்லாந்து-மியான்மர் எல்லையில் வனத் துறவியாக வாழ்ந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.  

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US