யாழ்ப்பாணம் அனலைதீவு மக்களின் நீண்ட கால கோரிக்கை; படகில் வந்த இ.போ.ச பேருந்து
Jaffna
Srilanka Bus
By Sulokshi
யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கடல் கடந்த தீவுகளில் ஒன்றான அனலைதீவு பகுதி மக்களின் போக்குவரத்திற்காக பேருந்து ஒன்றினை வழங்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர் .

பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; பெற்றோருக்கு அனுமதி ..12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
அதன் அடிப்படையில் , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையினரின் விசேட படகு மூலம் அனலைதீவு பகுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து , அனலைதீவுக்குள் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளமையால் , அப்பகுதி மக்களின் நாளாந்த பயணங்கள் இலகுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US