தமிழர்ப்பகுதியில் 24 மணி நேரத்தில் இரு உயிர்களைப்பறித்த யானை!
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
Death
By Sundaresan
கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்தனர்.
திருகோணமலை – கோமரன்கடவல பிரதேசத்தில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மதவாச்சி – பூனேவ - ஹல்மில்லேவ பகுதியில், இன்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தமது காணிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US