ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைகளில் இலங்கையர்களுக்கு மன்னிப்பு
Sri Lanka
United Arab Emirates
World
By Kirushanthi
ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் 52வது தேசிய தினமான கடந்த டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச ஆணை மூலம் இந்த இலங்கைக் கைதிகள் மன்னிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US