யாழ்.வடமராட்சியில் அமைந்துள்ள அல்வாய் கிராமம் பற்றிய அழகிய காணொளி!
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் உள்ள ஓர் ஊர்தான் அல்வாய்.
இது வடமராட்சியில் உள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகப் பிரிவு, வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களின் எல்லைப்பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
அல்வாய் என பெயர் வரக்கூடிய காரணம் அல் என்று செல்லும் போது அலை என்று பொருள் உள்ளது, வாய் என்பது இடம் என்று பொருள். அலை வந்து விழுகின்ற இடம் தான் அல்வாய் என்று வரலாற்று கதை ஒன்று உண்டு.
மேலும் அல்வாய் கிராமம் குறித்து பல தகவல்களை இந்த காணொளி ஊடாக அறிந்துகொள்ளலாம்...