உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka Income Tax Department Value Added Tax​ (VAT)
By Sahana Jul 18, 2024 06:27 AM GMT
Sahana

Sahana

Report

பெறுமதி சேர் வரி என்ற வெட் வரியுடன் தொடர்பான வருவாயில் சுமார் 20% வசூலிக்க முடியாத அபாயத்தில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வினைத்திறனற்ற மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் ; சிறுமி உயிரிழப்பு தொடர்பில் பகீர் தகவல்

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் ; சிறுமி உயிரிழப்பு தொடர்பில் பகீர் தகவல்

அரசாங்கத்திற்கு வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் இதுவரை அறவிடப்படாத வெட் வரி தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை வெளியிடும் போதே தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் ஆவணங்களின்படி, டிசம்பர் 31, 2022 நிலவரப்படி, வெட் வரி நிலுவைத் தொகை மற்றும் அந்த நிலுவைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களின் மதிப்பு 369 பில்லியன் ரூபாயாகும்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு | Allegation Against The Inland Revenue Department

இதில் 255 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை பல்வேறு காரணங்களுக்காக வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டுகிறது.

மீளப்பெறக்கூடியதாக இனங்காணப்பட்டுள்ள 114 பில்லியன் ரூபா வரி நிலுவைத் தொகை 13 வருட காலத்திற்கு நிலுவையில் உள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டு | Allegation Against The Inland Revenue Department

இதன்படி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட வேண்டிய வெட் வரி உரிய காலத்தில் வசூலிக்கப்படாததால் பொதுமக்கள் ஏற்கனவே தியாகம் செய்து அரசாங்கத்திற்கு வருமானமாக செலுத்திய வரியில் பெருமளவிலான வருமானம் தவறாகப் பயன்படுத்தப்படுத்தல் அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், மோசடியாக, கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே, வசூலிக்கப்படும் நிலுவைத் தொகை மற்றும் அபராதங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தொடர்பில் நிறுவன அளவில் விசாரணை நடத்தப்பட்டு அந்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மோகம்; யாழில் 6 கோடிக்கும் அதிக மோசடி; பல்கலைக்கழக அலுவலர் கைது!

வெளிநாட்டு மோகம்; யாழில் 6 கோடிக்கும் அதிக மோசடி; பல்கலைக்கழக அலுவலர் கைது!

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US