அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்!

Festival Hinduism Akshaya Tritiya Life Style
By Sulokshi Apr 17, 2026 08:10 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் திதியான 'அட்சய திருதியை' அந்தவகையில் அட்சய திருதியை வரும் 19 ஆம் திகதி ஞாயிற்று கிழமை வருகின்றது. 

அட்சய திருதியை நாளில்  தற்போது தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால்    தற்போது தங்கம் விற்கும் விலையில் தங்கம் வாங்குவதுதான் பலருக்கும் கடிமான விடயம் தான்.

அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்! | Akshaya Tritiya Skip Gold Attain Prosperity Life

 நற்செயல்களும்,  வழிபாடுகளுமே செல்வத்தைத் தரும்

 அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதில்லை, இந்நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எளிமையான வழிபாடுகளுமே வற்றாத செல்வத்தைத் தரும் என்பது ஐதீகம்.

அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்

அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்

தங்கம் வாங்க இயலாதவர்கள் கூட, தங்கள் இல்லத்தில் குபேர யோகத்தைப் பெற செய்ய வேண்டிய எளிமையான 'அட்சய பானை' இரகசியம் குறித்து இங்கே காண்போம். அட்சயம் என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.

அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்! | Akshaya Tritiya Skip Gold Attain Prosperity Life

இந்நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற உங்கள் வீட்டில் உள்ள ஒரு பித்தளை அல்லது வெண்கல பானையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பானையைச் சுத்தப்படுத்தி குங்குமம் இட்டு, அதன் உள்ளே பச்சரிசியை முழுமையாக நிரப்ப வேண்டும்.

தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், அந்த அரிசி பானையின் மேல் ஒரு நாணயத்தை அல்லது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு தங்க நகையை வைத்து அலங்கரிக்கலாம். பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்டி, துளசி மற்றும் மலர்களால் அலங்கரித்து நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. இதேவேளை உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதம்.

ஆலமர இலையில் 'மகா மிருத்யுஞ்ஜய' மந்திரத்தை ஜெபித்து, அந்த இலையை நோயாளியின் தலையணையின் கீழ் வைப்பதன் மூலம் தீராத நோய்களும் விரைவில் குணமாகும் என நம்பப்படுகிறது.

அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்! | Akshaya Tritiya Skip Gold Attain Prosperity Life

தானங்களும் பலன்களும்...

அட்சய திருதியை அன்று நாம் பிறருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு பல மடங்கு புண்ணியமாகத் திரும்பும்.

ஏழைகளுக்கு உணவு, குடை மற்றும் நீர்மோர் வழங்குவது மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கையைத் தரும்.

ஆடை தானம் நோய்களைத் தீர்க்கும்

அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்! | Akshaya Tritiya Skip Gold Attain Prosperity Life

பழங்களைத் தானம் செய்வதால் உயர் பதவிகள் தேடி வரும்.

கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இன்று பானகம் தானம் செய்வது விசேஷம்.

அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்! | Akshaya Tritiya Skip Gold Attain Prosperity Life

அதுமட்டுமல்லாது இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது தீராத வறுமையை நீக்கி, குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.

புண்ணிய நதிகளில் நீராடி, உங்களால் முடிந்த சிறு உதவியை எளியவர்களுக்குச் செய்வதன் இவ்வாறு செய்வதன் மூலம் இந்த அட்சய திருதியையில் குறைவில்லாத செல்வத்தை   பெற்றிடலாம்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US