கணவன் - மனைவி வாழ்க்கையை முறிய காரணமான பூண்டு, வெங்காயம்!

Garlic Onion Married Divorce Ahmedabad
By Sulokshi Dec 10, 2025 07:26 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவது தொடர்பான சிறிய பிரச்சினை, 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள சம்பவம் இந்திய ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

கணவன் - மனைவி விவாகரத்திற்கு பல்வேறு காரணகள் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஒரு தம்பதி உணவில் பூண்டு, வெங்காயம் சேர்த்ததால் பிரிந்த சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் - மனைவி வாழ்க்கையை முறிய காரணமான பூண்டு, வெங்காயம்! | Ahmedabad Couples Dispute Over Onion Garlic End

நாராயணின் தீவிர பக்தை மனைவி

குஜராத்தின் - அகமதாபாத்தில், இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கு எச்சரிக்கை!

அகமதாபாத்தில், 2002ல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு ஆரம்பத்தில் உணவுப் பழக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

கணவன் - மனைவி வாழ்க்கையை முறிய காரணமான பூண்டு, வெங்காயம்! | Ahmedabad Couples Dispute Over Onion Garlic End

சுவாமி நாராயணின் தீவிர பக்தையாக மாறிய மனைவி, மத நம்பிக்கை காரணமாக உணவில் பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், பெண்னின் கணவரும், அவரது தாயாரும் உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் பயன் படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அது நாளடைவில் இருவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.

25 ஆயிரம் நிதி உதவி ;யாழில் மோசடி என்றால் அறிவியுங்கள்

25 ஆயிரம் நிதி உதவி ;யாழில் மோசடி என்றால் அறிவியுங்கள்

இதையடுத்து, தனித்தனியாக உணவு தயாரிக்கப்பட்டது எனினும் இது தொடர்பில் பிரச்சினைகள் தொடர்ந்த நிலையில், அதிருப்தி அடைந்த மனைவி, குழந்தையுடன் தன் அம்மா வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகின்றது.

உணவுப் பழக்க வழக்கங்களில் மனைவி சமரசம் செய்யவில்லை

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013 இல் மனுத் தாக்கல் செய்தார். அதில், 'உணவுப் பழக்க வழக்கங்களில் மனைவி சமரசம் செய்யவில்லை என்றும் இது கொடுமைப்படுத்துவதற்கு சமம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கியதுடன் , மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது.

கணவன் - மனைவி வாழ்க்கையை முறிய காரணமான பூண்டு, வெங்காயம்! | Ahmedabad Couples Dispute Over Onion Garlic End

விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மனைவி, மத உணர்வை கணவர் புண்படுத்தி விட்டதாகக் கூறி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைத்த போதும் மனைவி வேண்டுமென்றே பிரச்சினை செய்தார் எனவும், இது தொடர்பாக மகளிர் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் கணவர் தெரிவித்தார்.

மனதை உலுக்கிய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

மனதை உலுக்கிய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய வளர்ப்பு நாய்

அதனைத் தொடர்ந்து, விவாகரத்தை எதிர்க்கவில்லை என மனைவி தெரிவிக்கவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை தவணை முறையில் நீதி மன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் நிலையில், பூண்டு, வெங்காயத்தால் குடும்பம் பிரிந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.   

மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US