பிரான்ஸ் மற்றும் இலங்கை போட்ட ஒப்பந்தம்
Sri Lanka
Government Of Sri Lanka
France
By Sulokshi
பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் இடையில் , செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கைக்கு வரும் கப்பல்களில் இருந்து எண்ணெய்க் கசிவுகள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில் , இது கடல் வாழ் உயிரினங்களையும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கடுமையாகப் பாதித்தது.

இதனையடுத்து, இந்த நிலைமைகளை கண்காணிப்பது அவதானம் செலுத்தப்பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையே இன்று கைச்சாத்திடப்பட்டது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US