முதலமைச்சர் விஜய்யை 'Unfollow' செய்த நடிகை த்ரிஷா; காரணம் இதுவா!
தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் 'Unfollow' செய்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்த நடிகை த்ரிஷா, நேற்று (22) அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

திரிஷா குறித்து பல சர்ச்சையான கருத்து
வாழ்த்துத் தெரிவிக்காததுடன், தற்போது அவரை இன்ஸ்டாகிராமிலும் த்ரிஷா 'Unfollow' செய்துள்ளமை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக விஜய் மற்றும் திரிஷா குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் சமூகத்தில் பரவிவந்த நிலையில் தற்போது இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மகளின் லிவ் இன் வாழ்க்கை; தட்டிக்கேட்ட தாய், தந்தை , சகோதரியை கொலை செய்த இளம் பெண் ; சம்பவத்தால் ஷாக்
அதேவேளை முதலமைச்சர் விஜய்யும், மற்றும் மனைவி சங்கீதாவும் தங்களுக்கிடையே இருக்கும் பிரச்னைகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டார்கள் என தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.