நடிகை சமந்தாவுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்
சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் மிகவும் பிரபலாக உள்ளவர் நடிகை சமந்தா.
இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை சமந்தா . நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் , இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
நடசத்திர அழகான தம்பதிகள் என கொண்டாடப்பட்ட நாகார்ஜுனா - சம்ந்த விவாகரத்து ரசிகர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் வாழ்க்கையில் கடந்த சில காலமாக தொடர்ந்து ஏகப்பட்ட சோக சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையின் மரணம் குறித்து நடிகை சமந்தா சமூகவலைத்தளத்தில் பதிவீட நிலையில் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.