ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா!
Samantha
SriLankan Airlines
Sydney
Mumbai
Actress
By Sulokshi
பிரபல தமிழ் நடிகை சமந்தா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா மும்பையிலிருந்து சிட்னிக்கு பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா, தனது பயணத்திற்கு இலங்கையின் தேசிய விமான நிறுவனத்தை தேர்தெடுத்தமைக்கு நன்றி என சமூக வலைத்தளத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பதிவிட்டுள்ளது.
Flying high with elegance and grace!
— SriLankan Airlines (@flysrilankan) March 22, 2025
The talented actress Samantha Ruth chooses SriLankan Airlines for her journey from Mumbai to Sydney !
Thank you for choosing SriLankan Airlines.@Samanthaprabhu2 #iflysrilankan #SriLankanAirlines pic.twitter.com/RBAlbZZbIw
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US