இலங்கைக்கான விமான சேவைகள் குறித்து முன்னணி நிறுவனங்கள் அதிரடி முடிவு

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lankan political crisis
By Dias Aug 17, 2022 08:19 AM GMT
Report

7 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை ஒரு வாரத்தில் 108 இல் இருந்து 52 ஆக குறைத்துள்ளன.

எரிபொருள் நிரப்பும் வசதிகள் இல்லாமை மற்றும் வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவே இவ்வாறு விமான சேவைகளின் எண்ணிக்கையினை குறைத்துள்ளன.

குறிப்பாக 5 விமான சேவை நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும், 02 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு வருவதைக் கூட நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய Emirates, Qatar Airways, Etihad, Oman, Air India ஆகிய நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவை எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், Saudi Air மற்றும் Kuwait Airways ஆகியவை இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 26 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது 14 ஆகக் குறைத்துள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகள் குறித்து முன்னணி நிறுவனங்கள் அதிரடி முடிவு | Action On Sri Lankan Air Services

அத்துடன், கட்டார் ஏர்வேஸ் முன்பு வாரத்திற்கு 35 விமானங்களை இயக்கியிருந்த நிலையில், தற்போது அது 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது. Etihad முன்பு வாரத்திற்கு 14 விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அதை 06 ஆகக் குறைத்துள்ளது.

ஓமன் ஏர்லைன்ஸ் முன்பு வாரத்திற்கு 11 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது அதை 07 ஆகக் குறைத்துள்ளது. மேலும், ஏர் இந்தியா முன்பு வாரத்திற்கு 09 விமானங்களை இயக்கிய நிலையில், தேவை பலவீனமானதால் அதை 04 ஆக குறைத்துள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகள் குறித்து முன்னணி நிறுவனங்கள் அதிரடி முடிவு | Action On Sri Lankan Air Services

மேலும், வாரத்திற்கு 07 விமானங்களை இயக்கிய சவுதி எயார் நிறுவனமும், வாரத்திற்கு 04 விமானங்களை இயக்கிய குவைத் எயார்வேஸ் நிறுவனமும் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியுள்ளன.

மாலத்தீவுகள், சலாம் ஏர்வேஸ், தாய் ஸ்மைல், விஸ்தாரா, சைனா சதர்ன் மற்றும் சுவிஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் நாட்டின் நிலைமை சீராகும் வரை இலங்கையுடனான தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகள் குறித்து முன்னணி நிறுவனங்கள் அதிரடி முடிவு | Action On Sri Lankan Air Services

மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US