இலங்கையில் இன்றுகாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்து
Kurunegala
Sri Lanka
Accident
By Yadu
குருநாகல் பிரதேசத்தில் இருந்து கரந்தெனியாவிற்கு கறுவாப்பட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுக்க - ஹொரண வீதியில் மின் கம்பத்துடன் மோதி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்து இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07) அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வண்டியின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
அதேவேளை நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு விபத்துச்சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US