தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

Tamil nadu Divorce Aadhav Arjuna TVK
By Vironika Nov 16, 2026 09:18 AM GMT
Report

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்து பிரிவதாக அவரது மனைவியும், பிரபல அதிர்ஷ்ட லாபச் சீட்டு வர்த்தகர் சாண்டியாகோ மார்டினின் மகளுமான டெய்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14 ஆண்டுகாலப் பயணத்தில் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த தருணங்களைக் கடந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் பரபரப்பு ; ஆதவ் அர்ஜுனாவை விவாகரத்து செய்வதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு | Aadhav Arjuna Wife Part Ways After 14 Years

திடீர் அறிவிப்பு 

இந்த முடிவு தங்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், தங்களது பிள்ளைகளின் நலனையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும், அதுவே தங்களது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுன் மீது தனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு என்றும், அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும் அமைதியும் வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துவதாகவும் டெய்சி குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி

மறைந்த முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி

இந்த மாறுபட்ட மற்றும் கடினமான காலகட்டத்தில் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்ப வாழ்க்கை குறித்த இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பலாங்கொட கஸ்ஸப தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பலாங்கொட கஸ்ஸப தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US