யாழில் விபத்துக்குள்ளாகி இளைஞர் மரணம்!
Jaffna
Sri Lanka
Accident
By Kirushanthi
யாழ்ப்பானம் -வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நேற்று(08.08.2023) இரவு வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்ட இளைஞர் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளாகி உயிரிழந்த குறித்த இளைஞர் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் எனத் தகவலறியப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US