யாழில் களையிழந்த புத்தாண்டு; வியாபாரிகள் கவலை
Sinhala and Tamil New Year
Jaffna
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் இம்முறை புத்தாண்டு வியாபாரங்கள் பெரியளவில் களைகட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் ஆர்வமின்றி காணப்படுத்தாகவும் , யாழில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலையால் மக்கள் கடைத்தெருவுக்கு வருவது குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இனி வரும் இரு நாட்களும் வியாபாரம் களைகட்டும் என தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US