யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் பெருதொகையை களவாடிய ஓய்வு பெற்ற விதானை!

Sri Lanka Police Jaffna Hinduism Crime
By Sulokshi May 16, 2024 05:13 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்ப்பாணம் வடமராட்சியில் அமைந்துள்ள பிரபல விநாயகர் ஆலயத்தின் நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை ஓய்வுபெற்ற கிராம சேவகர் ஒருவர் களவாடியுள்ள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் படி,

யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் பெருதொகையை களவாடிய ஓய்வு பெற்ற விதானை! | A Retired Gs Made A Huge Sum Famous Temple Jaffna

போலியாக கூட்டறிக்கை தயாரித்து  மோசடி

கடந்த 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம் ,2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக ரெடி செய்து  வங்கியிலிருந்த பணத்தை குறித்த நபர் களவாடியதாக கூறப்படுகின்றது.

கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்; பரபரப்பு குற்றசாட்டு!

கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்; பரபரப்பு குற்றசாட்டு!

இதேவேளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் ஆலய உபதலைவர் ,பொருளாளர் தாமகே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில்  தொடர்பாக ஆலய நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை போலி ரபர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US