முள்ளிவாய்க்காலில் 12 உறவுகளுக்கு பிதிர்க்கடன் செலுத்தும் தந்தை ; கதறி அழும் உறவுகள்

Kilinochchi Mullaitivu Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Sulokshi May 19, 2024 01:47 AM GMT
Report

யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் முள்ளிவாய்க்காலில் பிதிர்கடனை நிறைவேற்றி அஞ்சலியை செலுத்தி இன்று (2024.05.18) நந்திக்கடலில் கதறி அழுந்து கண்ணீருடன் பிதிர்க்கடன் நிறைவேற்றியுள்ளார்.

தனது குடும்பத்தினரின் இழப்பின் வலியை அவர் கூறுகையில்,

முள்ளிவாய்க்காலில் 12 உறவுகளுக்கு பிதிர்க்கடன் செலுத்தும் தந்தை ; கதறி அழும் உறவுகள் | A Person Lost 12 Relatives In Mullivaikal

கிளிநொச்சி திருவையாற்றினை நிரந்தர வதிவிடமாக கொண்ட எங்களுடைய உறவுகள் 25 பேர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு வலயர்மடம் பகுதியில் பதுங்கு குழிகள் அமைத்து அங்கே இருந்தோம். 13.02.2009 அன்று நள்ளிரவு வேளையில் பாரிய சத்தம் கேட்டது.

நாங்கள் இருந்த பதுங்கு குழிக்கு மேலுள்ள மரத்தின் மீது எறிகணைகள் விழுந்தன. என்னுடைய உறவுகள் 12 பேர் அவ்விடத்திலேயே இறந்துவிட்ட நிலையில் நானும் காயமடைந்து சுயநினைவற்றிருந்தேன்.

அந்த இடத்தில் எங்களை பார்ப்பதற்கு யாருமே இருக்கவில்லை. அதன் பின்னர் நான்கு தினங்கள் கழித்து எங்களை ICRC கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்.

வைத்தியசாலையில் வைத்தே நடந்த அசம்பாவிதம் எனக்கு தெரியவந்தது. என்னுடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்ததாக அறிந்துகொண்டேன்.

அதன் பின்னர், சில வருடங்கள் கழித்து மீள் குடியமர எமது சொந்த இடத்துக்கு வந்து தற்போது அங்கேயே வசிக்கிறோம். எமது கடந்த கால நிலையை என்றுமே மறக்கமுடியாது.

ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவுநாளுக்கு வந்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலித்தி வருகிறேன் என தனது வலிகளை அவர் கண்ணீர் மல்க கூறினார்.  


மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US