விருந்துபசாரத்தில் பறிபோன உயிர்
Shooting
Crime
Death
By Sulokshi
வீட்டொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குருநாகல், அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விருந்துபசார நிகழ்வின் போது ஏற்பட்ட மோதல் காரணமாகவே வீட்டின் உரிமையாளரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , 27 வயதான குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US