கைகலப்பில் பறிபோன உயிர்; குடிசையில் நடந்த விபரீதம்

Sri Lanka Police Investigation Crime Sigiriya Murder
By Sulokshi Jul 21, 2025 08:05 AM GMT
Report

  சிகிரியா பிரதேசத்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேற்படி தேக்கமரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் குடிசை ஒன்றை அமைத்து சிலர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள் அதே குடிசையில் இரவு வேளையில் தங்கி இருந்துள்ளனர்.

கைகலப்பில் பறிபோன உயிர்; குடிசையில் நடந்த விபரீதம் | A Life Lost In A Scuffle Sigiriya

ஒருவர் சந்தேகத்தில் கைது

அதன்போதே மேற்படி கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

24 மணி நேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

24 மணி நேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

தம்புள்ள, இனாமலுவ பிரதேசத்திலுள்ள அரசுக்கு சொந்தமான மேற்படி தேக்குமரக்காட்டில் உள்ள மரங்களை ஒப்பந்த அடிப்படையில் அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் ; ஒருவர் சடலமாக மீட்பு

அதே கொட்டிலில் காயமடைந்த நிலையில் இருந்த மற்றும் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் புடவையகத்தில் தீ விபத்து; பல இலட்சம் ரூபா பொருட்கள் நாசம்

யாழ் புடவையகத்தில் தீ விபத்து; பல இலட்சம் ரூபா பொருட்கள் நாசம்


மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US