ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருட்டு கும்பல்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Poongodi
6 நாட்கள் முன்
கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர்.
நேற்று இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி நவிலல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US