இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி!
Sri Lanka
Sri Lanka Inflation
Sri Lanka Food Crisis
By Sulokshi
இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓகஸ்ட் 2024 இல் 0.8% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.4% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US