யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!!

Jaffna Tamil diaspora Gossip Today Canada
By Sulokshi Aug 27, 2023 12:26 AM GMT
Report

  யாழில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய  60 வயதை கடந்த புலம்பெயர் தமிழர்மீது சுடுநிர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் கடந்த சில நாட்களின் முன்னர் மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ் நல்லூர் பகுதியில் உள்ளாவர் அவர்களது சொந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கியுள்ளனர்.

 அரைகுறை ஆடையுடன் குளியல்

குறித்த நபரின் சகோதரியும் கனடாவில் வசித்துவரும் நிலையில் இருவரது வீடுகளும் அருகருகே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் இருகாணிகளுக்கும் பொதுவாக ஒரு கிணறே உள்ள நிலையில், சகோதரர்களுக்கு இடையில் இருக்கும் சண்டை காரணமாக இரு வீடுகளுக்குமிடையில் மதில் கட்டாது மேற்பகுதி தகரத்தால் கட்டப்பட்ட நிலையில் கீழ் பகுதி முள்ளுக்கம்பிகளால் வரியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

 சகோதரியின் வீட்டில் அரச உத்தியோகஸ்தர்களான கணவனும், மனைவியும் , பதின்ம வயது மகளும் வசித்துவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கனடாவாழ் நபர் கிணற்றடியில் அரைகுறை ஆடையுடன் , பெண் அரச உத்தியோகஸ்தர் குளிக்கையில் தானும் சென்று குளிப்பதை வழமையாக வைத்துள்ளார்.

அது தொடர்பில் அரச உத்தியோகஸ்தர்,  தனது  கணவருக்கு தெரியப்படுத்திய நிலையில் இருவீட்டருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

தாயிடம் மகள் முறைப்பாடு

கணவர் வேறொரு மாவட்டத்தில் வேலைபார்த்துவரும் நிலையில், அயலவர் தொடர்பில் மகளும் தாயிடம் முறைப்பாடு செய்ய , கனடா நபரின் தொந்தரவு தாங்கமுடியாத அரச உத்தியோகஸ்தரான பெண்,  அவரின் அந்தரங்க பகுதியில் சுடுநீர் ஊற்றியதாக கூறப்படுவதுடன், புலம்பெயர் நபர் செய்த வேலைகளையும் அப்பெண் காணொளி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

சம்பவத்தை அடுத்து கணவர் அலறிய சத்தத்தில் அயல் விட்டு பெண்ணுடன் சண்டைக்கு சென்ற கனடா நபரின் மனைவி , பெண் காட்டிய காணொளியை அடுத்து , அங்கிருந்து சென்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US