பல முக்கிய இடங்களுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு
Colombo
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka
By Sulokshi
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உள்ளிட்டோர் , ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை, குறித்த பகுதிக்குள்ளும் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம் போன்ற இடங்களுக்குள்ளும் நுழைய இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US