யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்! (Photos)

Bandaranaike International Airport Colombo Jaffna Sri Lanka Police Investigation Fire
By Sulokshi Aug 24, 2023 10:05 AM GMT
Report

 யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்! (Photos) | A Bus From Jaffna To Colombo Caught Fire

தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

சம்பவம்  பேருந்தின்  சாரதி கூறுகையில்,

நேற்றையதினம் புதன்கிழமை (23) இரவு எட்டு மணி அளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டோம்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்! (Photos) | A Bus From Jaffna To Colombo Caught Fire

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து  பேருந்தில் திடீரென தீ பற்றி கொண்டது.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்! (Photos) | A Bus From Jaffna To Colombo Caught Fire

இதனையடுத்து  உடனடியாக பஸ்ஸில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் அவர் கூறினார்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்! (Photos) | A Bus From Jaffna To Colombo Caught Fire

அத்துடன் நீர்கொழும்பு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்பாடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தீ விபத்து காரணமாக பஸ் முற்றாக எரிந்து உள்ள நிலையில்  பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்துக்கு நேர்ந்த கதி; தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்! (Photos) | A Bus From Jaffna To Colombo Caught Fire

மேலும்  சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில்  இச்சம்பவம்  பெரும்  பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US