குடியிருப்பில் அறுந்து விழுந்த லிஃப்ட்; கான்ஸ்டபிள் காயம்!
Sri Lanka Police
Colombo
Hospitals in Sri Lanka
By Sulokshi
கொழும்பு - அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கிரேண்ட்பாஸ் முவதொர உயன அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் D கட்டிடத்தில் மின் தூக்கி அறுந்து விழுந்துள்ளது.
நேற்று (11) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பத் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இதன்போது காயமடைந்துள்ளார்.
கான்ஸ்டபிள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US