9 வயது சிறுமிகளை திருமணம் செய்யலாமா? சர்சைக்குரிய சட்டம்! எந்த நாட்டில் தெரியுமா?

Marriage Married Iraq
By Shankar Nov 13, 2024 01:13 AM GMT
Report

ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஒகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆண் சிறுவர்களுக்கு 15 வயதிலும், பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

யாழ்ப்பாண கடற்பகுதியில் பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாண கடற்பகுதியில் பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி!

 9 வயது சிறுமிகளை திருமணம் செய்யலாமா? சர்சைக்குரிய சட்டம்! எந்த நாட்டில் தெரியுமா? | 9 Year Old Girls Can Be Married Iraq Controversial

பெண்களின் சுதந்திரத்தை மதத்தின் பெயரில் முற்றிலுமாக படுகொலை செய்யும் குறித்த மசோதாவுக்கு சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்தன. 

இந்நிலையில் குறித்த மசோதாவின் பிரகாரம் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: யாழில் பல இலட்சம் மோசடி... சிக்கிய பொதுத் தேர்தல் வேட்பாளர்!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: யாழில் பல இலட்சம் மோசடி... சிக்கிய பொதுத் தேர்தல் வேட்பாளர்!

ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் சார்பில் நாடாராளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. 

9 வயது சிறுமிகளை திருமணம் செய்யலாமா? சர்சைக்குரிய சட்டம்! எந்த நாட்டில் தெரியுமா? | 9 Year Old Girls Can Be Married Iraq Controversial

கால மாற்றத்தில் அண்மைக் காலமாக மதம் மற்றும் அதன் தத்துவங்கள் வாயிலான மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது சிரமமாகி வரும் காரணத்தால் மீண்டும் அதை வலுப்படுத்து நோக்கத்துடன் ஷியா பிரிவு முஸ்லீம் ஆதிக்க கட்சிகள் இந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்சி வருகிறது. 

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது.

1959 இல் கொண்டுவரப்பட்ட சட்டப் பிரிவு 188 மதம் கடந்து இந்த உரிமையை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது.

9 வயது சிறுமிகளை திருமணம் செய்யலாமா? சர்சைக்குரிய சட்டம்! எந்த நாட்டில் தெரியுமா? | 9 Year Old Girls Can Be Married Iraq Controversial

ஆனால் இந்த பிரிவு திருத்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுமானால் பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம். 

சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ள்ளது.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!

இந்தநிலையில் தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் பெண்கள் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல், கல்வி இடைநிற்றல் அபாயம் ஏற்படும். எனவே இதனை சுட்டிக்காட்டி மனித உரிமை குழுவினர் பெண்கள் அமைப்பினர், ஆகியோர் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US