ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை
Galagoda Aththe Gnanasara Thero
Buddhism
High Court of Sri Lanka
By Sulokshi
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் லஹிரு சில்வா வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US