யாழில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் மரணம்!
Death
Jaffna
Covid19
CoronaVirus
Casualties
By Shankar
யாழில் இன்று (24) மாத்திரம் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரும், குருநகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இறந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
9 பேரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US