மீண்டும் உருவாகும் முத்தையா 800: விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிக்கபோவது யார் தெரியுமா?

Movie Sri lanka Cricketer Muttiah Muralitharan Vijay Sethupathi
By Shankar Jan 14, 2022 12:09 AM GMT
Report

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவரது பயோபிக் படத்தை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக முடிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகியுள்ளன. உதாரணமாக தோனியின் வரலாற்று படம் சமீபத்தில் வெளியான கபில்தேவ் படம் போன்ற படங்கள் உள்ளன. அந்த வரிசையில் முத்தையாவின் பயோபிக் படமும் இடம்பற வேண்டும் என அவர் விரும்பினார்.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததை மையமாக கொண்டு அவரது பயோபிக் படத்தை உருவாக்க எண்ணினார்.

இதன்படி, அந்த படத்தில் அவர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிருந்தது.

இருப்பினும், இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவிற்கு (Rajapaksa's) ஆதரவாக இருந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்ததால் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதையடுத்து விஜய்சேதுபதியை தவிர தனது பயோபிக்கிற்கு யாருமே சரியாக பொருந்த மாட்டார்கள் என்பதால் முத்தையா முரளிதரனும் தனது பயோபிக் படத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

இதே நிலையில் தற்போது குறித்த படம் மீண்டும் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய்சேதுபதிக்கு பதிலாக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் தேவ் படேல் 800 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும், நடிகர் விஜய் சேதுபதி அளவிற்கு இவர் முத்தையா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்பதுதான் பலரின பொதுவான கருத்தாக உள்ளது. எனவே இது எந்தளவிற்கு அமையும் என்பது தெரியவில்லை.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US