முறித்து வீழ்ந்த பலாமரத்தால் மாணவர்கள் 8 பேரின் நிலை
Kegalle
Hospitals in Sri Lanka
Sri Lankan Schools
By Sulokshi
கேகாலை எக்கிரியாகலை கனிஷ்ட கல்லூரியின் மைதானத்தில் உள்ள பலா மரமொன்று பலத்த காற்றுக் காரணமாக வகுப்பறைக் கட்டிடம் ஒன்றின் மீது வீழ்ந்தது.
இதில் 8 மாணவர்கள் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
உடைந்து கொட்டிய ஓடுகள்
பலா மரம் விழுந்ததால் மேற்கூரையில் இருந்த ஓடுகளை உடைத்ததால் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தலைகளில் ஓடுகள் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் முச்சக்கரவண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டு கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US