வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 76 பேர் கைது

Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman Crime
By Viro Jun 11, 2025 09:45 PM GMT
Report

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 20 டிங்கி படகுகள் மற்றும் 76 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மே 26 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 76 பேர் கைது | 76 Arrested In Northern And Eastern Regions

 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் 

அதற்கமைய யாழ்ப்பாணம், கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கல்லடிச்சேனை, கோகிலாய், சேப்பல் தீவு, கொட்பே, பொடுவகட்டு, குச்சவெளி, மட்டக்களப்பு ஆகிய கடற்பரப்புகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியமை, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி இரவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பளித்த ஜெர்மன் ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பளித்த ஜெர்மன் ஜனாதிபதி

கடற்படையினர் 20 டிங்கி படகுகளையும் 17 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், திருகோணமலை, ஈச்சலம்பற்று, முல்லைத்தீவு, குச்சவெளி, கொட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் கொலை வழக்கில் புதிய திருப்பம் ; ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கைது

ஊடகவியலாளர் கொலை வழக்கில் புதிய திருப்பம் ; ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கைது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US