74 வியட்நாம் பிரஜைகளுக்கு விளக்கமறியல்
Colombo
Cyber Attack
Crime
Vietnam
By Sulokshi
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கைதான 74 வியட்நாம் பிரஜைகளையும் எதிர்வரும் மே மாதம் 14-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டமை மற்றும் விசா விதிமுறைகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 74 வியட்நாம் பிரஜை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US