புகையிரதத்தில் மோதி பலியான 7 வயது சிறுமி
Sri Lanka Police
By Praveen
புகையிரதத்தில் மோதி 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி தியகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கொஸ்கொட தியகம புகையிரத நிலையம் அருகே உள்ள புகையிரத கடவையில் விபத்துகுள்ளானார் என தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US