முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவன்! வெளியான தகவல்
Sri Lanka Police
Missing Persons
Matale
Sri Lanka Police Investigation
Central Province
By Shankar
சிகிரியா பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 7 வயதுடைய பாடசாலைச் சிறுவன் முதலை தாக்கியதில் காணாமல் போயுள்ளார்.
குழந்தையைக் காப்பாற்ற அவரது தந்தை கடுமையாக முயற்சித்துள்ளார்,
இருப்பினும் அவரது முயற்சி தோல்வியடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (15-07-2022) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US