திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பெண்கள்!
Badulla
Hospitals in Sri Lanka
By Shankar
பதுளை மாவட்டம், ஹப்புத்தளை – தம்பேத்தனை – லிப்டன் ஸீட் பகுதியில் குளவி கொட்டுக்கு தாக்குதலுக்கு உள்ளான 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் தொழிலாளர்கள் இன்று பிற்பகல் (14-03-2023) கொழுந்து பறித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்களும் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, அவர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US