இந்தோனேசியா 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா!
Tsunami
Sri Lanka
Indonesia
Earthquake
By Sulokshi
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் டெர்னேட் (Ternate) கடற்கரைக்கு அப்பால், வட மொலுக்கா கடற் பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதனை அண்மித்த நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பின் மீளப்பெறப்பட்டது.

இந்த நிலையில், குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US