சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்
Srilanka
Bomb blast
Prison
CID
6-hour confession
Zahran Hashim's wife
By Sulokshi
ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 6 மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US