கனடாவுக்கு படிக்க சென்ற 50 ஆயிரம் மாணவர்கள் மாயம்!

India Canada Education
By Sulokshi Feb 08, 2025 07:12 PM GMT
Report

கனடாவுக்கு கல்வி கற்க சென்ற 50 ஆயிரம் மாணவர்கள் காணாமல் போனதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கல்வி பயில 50,000 மாணவர்கள் விசா பெற்ற நிலையில், எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் அவர்கள் சேரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

கனடாவுக்கு படிக்க சென்ற 50 ஆயிரம் மாணவர்கள் மாயம்! | 50 000 Students Went To Canada Have Disappeared

 50 ஆயிரம் பேர் எந்தக் கல்வி நிலையத்திலும் சேரவில்லை

 இவ்வாறு காணாமல்போனவர்களில் 5.4% இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கல்வி பயில்வதற்காக கனடா விசா பெற்று கனடாவுக்கு வந்த மாணவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சரிகமப இல் கதறி அழுத கனடா வாழ் ஈழத்து சிறுமி; கண்கலங்கிய அரங்கம்!

சரிகமப இல் கதறி அழுத கனடா வாழ் ஈழத்து சிறுமி; கண்கலங்கிய அரங்கம்!

இவர்களில் சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்திய மாணவர்கள் என மொத்தம் 50 ஆயிரம் பேர் எந்தக் கல்வி நிலையத்திலும் சேரவில்லை என்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, இவ்வாறு கல்லூரியில் சேராத மாணவர்கள் சட்டவிரோதமாக கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறையில் வாடும் கணவன் ; யாழ் விடுதியில் சட்டத்தரணியுடன் பிடிபட்ட மனைவி

சிறையில் வாடும் கணவன் ; யாழ் விடுதியில் சட்டத்தரணியுடன் பிடிபட்ட மனைவி

இந்நிலையில் கனடாவில் இருந்து அமெரிக்கா செல்வது மிகவும் எளிமையானதாக இருக்கிறது என்றும், அதனால் கனடா விசா பெற்று அங்கிருந்து ஏஜென்சிகள் மூலம் அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்வி விசாவில் வந்தவர்களின் விவரங்கள் கணக்கு எடுக்கப்படுவதாகவும், அவர்களை தேடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் கனடா அரசாங்கம் கூறியுள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிக எளிமையாக நடந்த கவுதம் அதானி மகன் திருமணம்; 10,000 கோடி தானம்; பலரும் வியப்பு

மிக எளிமையாக நடந்த கவுதம் அதானி மகன் திருமணம்; 10,000 கோடி தானம்; பலரும் வியப்பு

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US