உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க

Papaya Weight Loss Healthy Food Recipes Idli
By Shankar Aug 31, 2022 12:15 AM GMT
Report

இரவு உணவை சற்று முன்னதாகவே சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிடலாம்.

உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க | 5 Dinners To Lose Weight Easily Health Tips Food

இதைச் செய்வதன் மூலம் தூக்கம் நன்றாக இருக்கும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் மற்றும் செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இரவில் லேசான உணவை உட்கொள்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

 உடல் எடையை எளிதாக குறைக்கும் 5 இரவு உணவுகளை பார்க்கலாம்..

 உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க | 5 Dinners To Lose Weight Easily Health Tips Food

பப்பாளி சாலட் : பப்பாளியில் பப்பேன் என்ற இயற்கை நொதி உள்ளது மற்றும் இது வாயு, மலச்சிக்கல் போன்ற சிக்கல்களைக் குறைக்கும். உடல் எடையை குறைக்கவும் பப்பாளி உதவுகிறது.

உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க | 5 Dinners To Lose Weight Easily Health Tips Food

பாசிப் பருப்பு: நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இந்தப் பருப்பும் மிகவும் லேசாக இருந்தாலும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.

உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க | 5 Dinners To Lose Weight Easily Health Tips Food

ஜவ்வரிசி கிச்சடி : மரவள்ளிக்கிழங்கின் வேர்களில் இருந்து பெறப்பட்ட ஒரு தாவர ஸ்டார்ச் ஆன ஜவ்வரிசியில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது இந்தியாவில் பிரபலமான உணவாகும், இதை காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.

உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க | 5 Dinners To Lose Weight Easily Health Tips Food

சுரைக்காய் : சுரைக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள \சுரைக்காய் செரிமான பிரச்சனைகளை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மிகவும் ஆரோக்கியமானது சுரைக்காய். 

உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த 5 இரவு உணவுகளை சாப்பிடுங்க | 5 Dinners To Lose Weight Easily Health Tips Food

ஓட்ஸ் இட்லி : ஓட்ஸ் இட்லி நார்ச்சத்து நிறைந்த உணவு மட்டுமல்ல, இது மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இருக்கும். காலை உணவு அல்லது இரவு உணவிலும் இந்த உணவை நீங்கள் சேர்க்கலாம். இது ஜீரணிக்க எளிதானது மற்றும் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் இது செயல்படுகிறது.


மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US