தலைப்பொங்கலுக்கு 470 வகை உணவு.. மாப்பிள்ளையை திக்குமுக்காட வைத்த பெண் வீட்டார் !

Thai Pongal India Married Puducherry
By Sulokshi Jan 15, 2025 06:13 AM GMT
Report

 தமிழர்களின் பாரம்பரியத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் முக்கியமான திருவிழா ஆகும்.பொங்கலுக்கு திருமணமாகி சென்ற பெண்ணுக்கு பெண் வீட்டார் சார்பில் சீர் கொடுக்கும் நிகழ்வு இன்றும் கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருமணமான முதல் 3 வருடத்திற்கு பெண்ணின் சகோதரர்கள் தனது சகோதரியின் பிறந்த வீட்டிற்கு சென்று சீர் அளிப்பார்கள். சகோதரர் இல்லாத பட்சத்தில் பெண்ணின் தந்தையே சீர் கொண்டு செல்வார்.

தலைப்பொங்கலுக்கு 470 வகை உணவு.. மாப்பிள்ளையை திக்குமுக்காட வைத்த பெண் வீட்டார் ! | 470 Types Of Food Groom 1St Thai Pongal India

தல பொங்கல்

சிலர் காலம் முழுவதும் பொங்கல் சீர் அளிப்பார்கள். அதே போல் புதிதாக திருமணமான தம்பதிகள், தங்களது திருமணத்ததிற்கு பின்னர் வரும் முதல் பொங்கலை தல பொங்கல் என கொண்டாடுவார்கள்.

சிறுமி மீது பாலியல் சேஷ்டை செய்த முதியவர்!

சிறுமி மீது பாலியல் சேஷ்டை செய்த முதியவர்!

இந்த தல பொங்கலுக்கு புதுமண தம்பதிகளை பெண் வீட்டிற்கு அழைத்து பெண் வீட்டார் விருந்து வைப்பார்கள். அதே போல் இந்த ஆண்டு புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் உள்ள தம்பதிக்கு தல பொங்கல் விருந்தில் 470 வகை உணவுகளை வைத்து பெண் வீட்டார் பிரமிக்க வைத்துள்ளனர்.

தலைப்பொங்கலுக்கு 470 வகை உணவு.. மாப்பிள்ளையை திக்குமுக்காட வைத்த பெண் வீட்டார் ! | 470 Types Of Food Groom 1St Thai Pongal India

ஏனாம் பகுதியில் வணிகர் சங்க கௌரவத் தலைவராக உள்ள சத்யபாஸ்கர் வெங்கடேஸ்வரின் மகள் டாக்டர் ஹரிண்யாவுக்கும் விஜயவாடாவை சேர்ந்த சாகேத்திற்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இவர் தனது 4 சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இன்று தல பொங்கல் கொண்டாட இந்த தம்பதி பெண் வீட்டிற்கு வந்த போது, 20 வகையான அரிசி உணவுகள், 30 வகை புதிய ஊறுகாய், 20 பொடிகள், 40 வகை காய்கறிகள், 20 வகையான பழங்கள், 50-க்கும் மேற்பட்ட இனிப்புகள், என 470 வகை உணவுகளை பரிமாறி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையை பிரமிக்க வைத்துள்ளனர்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US