வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடற்படையினரால் 45 பேர் கைது

Batticaloa Jaffna Trincomalee Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Viro Oct 13, 2025 07:30 PM GMT
Viro

Viro

Report

ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடற்படையினரால் 45 பேர் கைது | 45 Arrested By Navy Personnel

சட்டவிரோத மீன்பிடி 

இந்த நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி செய்தவர்கள், உரிமமின்றி மீன்பிடி செய்தவர்கள் மற்றும் உள்ளூர் நீர்நிலைகளில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 11 டிங்கி படகுகள், இரண்டு படகுகள் மற்றும் ஒரு கெப் வாகனம் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண நகர எல்லைகள், திருகோணமலை மலைமுந்தல், கொக்குத்துடுவாய், போல்டர் பொயிண்ட், கொக்கிளாய், கதிரவெளி பொயிண்ட், புடவைக்கட்டு, ஃபவுல் பொயிண்ட், ஓட்டமாவடி, பிளாண்டன் பொயிண்ட், கல்குடா, கல்லராவ கடற்கரை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் கெப் வாகனத்துடன், கிண்ணியா, முல்லைத்தீவு, குச்சவெளி, லங்காபட்டுன, கோப்பாய் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் ; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் ; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US