இலங்கையில் ஜனவரி மாதம் மட்டும் 43 யானைகள் உயிரிழப்பு
Sri Lanka
Elephant
Death
By Sulokshi
இலங்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் மனித - யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளன.
அத்தோடு, இந்த மோதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதோடு, மனித-யானை மோதல்களினால் சுமார் 1,195 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
அதேவேளை ஒவ்வொரு யானை மற்றும் மனித உயிரிழப்புக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு 10 இலட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US