யாழில் 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Cold Fever Sri Lankan Tamils Jaffna Jaffna Teaching Hospital Death
By Shankar Dec 10, 2024 07:54 PM GMT
Report

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் 4 பேர் காய்ச்சலுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தன்னை இவ்வாறு அழையுங்கள்... யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

தன்னை இவ்வாறு அழையுங்கள்... யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

இன்னும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுதிகளில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

யாழில் 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவித்தல் | 4 Peoples Died In The Last 3 Days In Jaffna Fever

அனைவரும் இளம் வயதினராக இருப்பதுடன், காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு, மூன்று நாட்களினுள் நோய் மிக தீவிரமாகி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்கு காரணம் எலிக்காய்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகின்றது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்தக் காய்ச்சல் Laptospira interrogans எனப்படுகின்ற ஒரு வகை பக்றீரியாவால் ( Gacteria ) ஏற்படுகிறது.

யாழில் 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவித்தல் | 4 Peoples Died In The Last 3 Days In Jaffna Fever

இந்த நோய்க் கிருமி பொதுவாக மிருகங்களின் (எலி,ஆடு,மாடு,பன்றி ) சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட நோய்க்கிருமி நீர்த் தேக்கங்களில் இருந்து மனிதனின் தோலில் உள்ள சிறு புண்கள் ஊடாகவோ அல்லது தோலின் மென்மையான பகுதிகள் ஊடாகவோ (Mucous Membrane) மனித உடலின் குருதிச் சுற்றோட்டத்தைச் சென்றடைகின்றது.

கவலை அளிக்கிறது... நடிகர் அஜித் ரசிகர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

கவலை அளிக்கிறது... நடிகர் அஜித் ரசிகர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

சில சந்தர்ப்பங்களில் இந்த நோய்க் கிருமி உள்ள நீரைப் பருகுவதாலும் மனித உடலைச் சென்றடைகின்றது.

யாழில் 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவித்தல் | 4 Peoples Died In The Last 3 Days In Jaffna Fever

இப்போது மழைகாலம், வெள்ளத்தின் காரணமாக வயல் நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள், வடிகால்களை சுத்தம் செய்பவர்கள், சுரங்கங்களில் வேலை செய்பவர்கள், சதுப்பு நிலங்களில் பணியாற்றுபவர்கள், கால்வாய்கள் மற்றும் அசுத்தமான நீரில் நீச்சலடித்து விளையாடுபவர்கள் போன்ற அனைவரும், அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை; பகீர் கிளப்பிய சம்பவம்

பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை; பகீர் கிளப்பிய சம்பவம்

திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல் அல்லது லேசான காய்ச்சல், உடல் குளிர்தல், கண் வெண்மையாதல், இடுப்பு மற்றும் சில பகுதிகளின் தசை மென்மையாதல், கடுமையான தலைவலி மற்றும் சிறுநீர் வெளியேறுவது குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடியும்.

யாழில் 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மக்களுக்கு முக்கிய அறிவித்தல் | 4 Peoples Died In The Last 3 Days In Jaffna Fever

இந்தக் காய்ச்சல் கடைசிக்கட்டத்துக்குச் சென்றால், இருதயம் செயற்படாமை மற்றும் பல்வேறு உடற்சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நோயாளியை காப்பாற்றுவது கடினமாகும்.

இந்நிலையில் ஒரு நாள் காய்ச்சல் எனினும் வடமராட்சி பகுதியில் உள்ளவர்கள் பருத்தித்துறை வைத்தியசாலையை அணுகுமாறு வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்... ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்... ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பம்!

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US